Tags: Quotes All

Tamil Love failure quotes | காதல் தோல்வி கவிதைகள்

Author Avatar Kousik kumar
| Updated on Dec 12th, 2024 at 6:55pm
Tamil Love failure quotes | காதல் தோல்வி கவிதைகள்

காதல் எவ்வளவு அழகானதோ அதை விட ஆபத்தானது!

சில நபர்களை நீ எவ்வளவு தான் நேசித்தாலும், உங்களை அவர்கள் ஒரு துளியும் கூட நேசிக்கமாட்டார்கள்!

அன்பு வை, பாசம் வைக்காதே

காதல் என்பது ஒரு கத்தி போன்றது, உன் கையில் இருக்கும் வரை தான் உனக்கு தைரியம், ஆனால் அது உன் மீது எறியும் பொழுது தான் வலி தெரியும்!

காதல் இருக்கலாம் ஆனால் காமம் மட்டுமே காதலில் இருக்கக்கூடாது

இந்த உலகத்தில் மிக கொடிய வலி, காதல் தரும் வலி

காதல் என்பது சூதாட்டம் போன்றது, சிலருக்கு அது பொன் பிறருக்கு அது வெறும் மண்

நீ ஒருவரை எவ்வளவு நேசித்தாலும், அவர்கள் உன்னை நேசிக்கவில்லை என்றால், நீ உன்னை நேசி!

காதலில் ஜெயித்தவர்களை விட, அடிபட்டவர்கள் தான் அதிகம்!

காதல் செய், பாசம் வைக்காதே!

அன்பு ஒன்று தான் உன் குணத்தை மாற்றும், காதல் அல்ல

காதலால் சிரிப்பவர்களை விட, சிந்தித்தவர்கள் தான் அதிகம்

யாருக்கு யார் என்று இறைவனால் கூட யூகிக்க முடியாது!

சூறாவளியின் தாக்கம் குறைந்தாலும், காதல் தோல்வியின் தாக்கம் குறையாது

ஒருவர் உன்னை மதிக்கவில்லை என்றால், உன் மதிப்பிற்கு இழப்பு அல்ல, அவர்களுக்கு தான் இழப்பு!

காதலில் நீ சுயமரியாதை, மற்றும் தன்மானத்தை மட்டும் எதிர்பார்க்காதே!

காதல் என்பது கால் அணி போன்றது, பழக பழக அறுந்து விடும்

காதலால் உன் வாழ்கை ஆனது இருண்ட உலகம், வெளி வந்தால் அது நரகம்

இந்த உலகத்தில் நீ நேசிப்பவர்களை விட, உன்னை நேசிப்பவர்கள் தான் அதிகம்!

காதலில் தோல்வியுற்றால் நீ உன் வாழ்க்கையில் தோல்வியுற்றதன் அர்த்தம் அல்ல!

காதல் எல்லாம் தொலையும் இடம் தோலையும் கல்யாணம் தானே!

உன்னை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்றால் நீ வருந்தாதே, அவர்கள்தான் உன்னை முழுவதும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்!

காதலுக்கு நிறம், மதம், ஜாதி,மொழி கிடையாது, ஆனால் காதல் தோல்விக்கு காரணமே நிறம், மதம், ஜாதி,மொழி தான்!

வேறுபாடு இன்றி காதலிப்பவர்கள் சிலர், வெறுப்போடு காதலிப்பவர்கள் பலர்!

Tamil Love failure quotes | காதல் தோல்வி கவிதைகள்
Tamil Love failure quotes | காதல் தோல்வி கவிதைகள்
Tamil Love failure quotes | காதல் தோல்வி கவிதைகள்
Tamil Love failure quotes | காதல் தோல்வி கவிதைகள்
Facebook
Twitter
Whatsapp
Pinterest